Pre Marital Course ( Seethanam)

சீதனம் - திருமணத்திற்கு முந்தைய பயிற்சி

நவீன உலகில் வலுவான, இணக்கமான திருமண உறவுகளை உருவாக்குதல்

திருமணம் என்பது ஒரு அழகான பயணம், ஆனால் அது வெற்றிகரமாக அமைய சரியான தயாரிப்பு மற்றும் புரிதல் அவசியம். சீதனம் திருமணத்திற்கு முந்தைய பயிற்சி, நவீன உலகின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் மணமக்களுக்கு புரிதலுடன் கூடிய சகிப்புத்தன்மை ,ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தல் குடும்ப உறவுகளை வலுப்படுத்துதல் மற்றும் சிறப்பான குடும்ப வாழ்விற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கிறது

இப்பயிற்சியில் இளைய தலைமுறையினரின் இல்லறத்தை நல்லறமாக்கி மணவாழ்வில் நிரந்தர மகிழ்ச்சியையும் நீடிக்கச்செய்ய அனைத்து கருத்துருக்களையும் தொகுத்து பயிற்சி வடிவில் எளிமையாக கொடுக்கப்படுகிறது

திருமணத்திற்கு பின் ஏற்படும் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும், தம்பதியரிடையே நிரந்தர இணக்கத்தன்மை ஏற்படுவதற்கும், அவர்கள் மூலம் இந்தச் சமுதாயத்திற்கு நன்மக்கள் கிடைக்க அறிவியல் பூர்வமாக இப்பயிற்சி வழிகாட்டுகிறது.

Contact Us Today!

Seethanam – Laying the Foundation for a Lifetime of Love & Harmony!