நோக்கம்: விலையுயர்ந்த மருத்துவ தலையீடுகளை நம்பாமல், இயற்கையாக கருத்தரிக்க தேவையான வாழ்வியல் நடைமுறைகளை தம்பதிகளுக்கு அறிமுகப்படுத்துதல்
குழந்தையின்மை சிகிச்சைகள் அதிகரித்து வரும் உலகில், தம்பதிகளை இயற்கையாக கருத்தரிக்க தயார்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அதிகரித்துவரும் குழந்தையின்மைச் சவால்களை எதிர்கொள்கிறது, ஆரோக்கியமான குழந்தையை கருத்தரிக்க உடல் மற்றும் மன ரீதியாக தயாராக இருக்க உதவும் முழுமையான ஆலோசனைகள் மற்றும் பயிற்சிகளை வழங்குகிறது.குடும்ப ஒற்றுமையையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கிறது.
தனித்துவமான அம்சம்: ஆரோக்கியமான கர்ப்பத்திற்கு அடித்தளமாக கருத்தரிப்புக்கு முந்தைய தயாரிப்பை வலியுறுத்துகிறது, கருத்தரித்தலுக்கான ஆலோசனை வகுப்புகள் என்பது விதையையும் நிலத்தையும் தரமானதாக்கும் அற்புத முயற்சி
கவனம் செலுத்தும் பகுதிகள்:
விளைவு: இந்த வகுப்பில் பங்கேற்ற தம்பதிகள் இந்த பயிற்சிகளை பின்பற்றி அழகான, ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர்.
Duration: 6 days
Time: 10.30 AM to 12.30 PM
Duration: First 3 weeks
Time: 10.30 AM to 12.30 PM
Garbhadhaarini – Because Every Mother Deserves Care, Knowledge, and a Safe Delivery!