PHC
Online
Onsite
தாயின் சுவாசத்தில் ஒரு தேசத்தின் எதிர்காலம், கருவிலேயே திருவுடைய குழந்தையை உருவாக்குதல்,
பாரத தேச பாரம்பரிய கலாச்சாரத்தின் மேன்மையான யோகிகள் , ரிஷிகள், குருமார்களால் ஆய்ந்து அறிந்து வழிகாட்டிய உலகில் எங்கும் கிடைத்திடாத அருமையான, அபூர்வமான, அற்புதமான, அரிதான மற்றும் தலைசிறந்த பயிற்சி முறைகள் ,கருவுற்ற தாய்மார்களுக்காக தனித்துவமான கர்ப்பதாரிணிப் பயற்சிகளை உருவாக்கியுள்ளோம்.
எங்கள் நோக்கம் ஆழமானது; பயிற்சிகள் மிக எளிமையானது,.
கர்ப்பதாரிணி பயிற்சி பெற்ற ஒரு தாயின் சுவாசத்தில் உருவாகும் குழந்தை ஒரு தேசத்தின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குகிறது.
கர்ப்ப காலம் என்பது வெறும் உடல் பயணம் மட்டுமல்ல; அது ஆன்மீக, உணர்வு, மற்றும் அறிவியல் சார்ந்த ஒரு புனிதமான பயணம். இந்தப் பயணத்தில்,
தாய்மையின் உயிர்ச்சக்தியை வளர்க்கவும், கருவில் உள்ள குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கர்ப்பதாரிணி பயிற்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறது.
தாய், தந்தை மற்றும் குழந்தை அனைவரின் பிணைப்பை வலுப்படுத்துதல்
அன்றாடம் உங்களுக்காக நேரடி மற்றும் இணையவழி பயிற்சி,
Duration: 6 days
Time: 10.30 AM to 12.30 PM
Duration: First 3 weeks
Time: 10.30 AM to 12.30 PM
Garbhadhaarini – Because Every Mother Deserves Care, Knowledge, and a Safe Delivery!